ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசை யமுறுக்கு’ பட ஹீரோயினா இது செம ஹாட் கிளிக் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஹிப்ஹாப் ஆ தி ஹீரோவாக நடித்த ‘மீ சை ய மு று க்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அ றி மு க மா ன வர் ஹீரோயின் ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ODT வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உ டை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

இதையடுத்து VIJAY ஆண்டனிக்கு ஜோடியாக ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இது வெற்றிப்படமாகவும் அமைந்தது.

ஒருபக்கம், க வ ர் ச்சி யான ஆடைகளில் போட்டோஷூட் செய்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை சூ டே ற்றி வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து BOSS கொடுத்துள்ள அவர் சட்டையை கழட்டிசெமகிளாமராக காட்சியளிக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்துவைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.