ஸ்ருஷ்டி டாங்கே விற்கு சர்வைவர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு. பாதிப்பை ஆதாரத்துடன் நிருவித்தார்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நாம் அனைவரும் பார்க்கக்கூடிய ஜீ தமிழில் தற்போது வெளியாகி ஒளிபரப்பாகும் இதுவரை யாரும் கண்டிடாத வண்ணம் ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். சுமார் 16 போட்டியாளர்கள் தற்போது போட் டி யில் ,
கலந்து காய்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். வைல்டு கார்டு சுற்றின் பொது மேலும் இரண்டு போட்டியாளர்கள் இணைக்க படுவார்கள் என்று சர்வைவர் இயக்க குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த ஷோ ஆரம்பித்த முதல் நாளில் உள்ள எபிசோடிலேயே இரண்டு அணியினராக போட்டியாளர்கள் சரிபாதியாக பிரிக்கப்பட்டனர். காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி என இரண்டு அணி ஆகினர். இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் அளிக்கப்படுகிறது . டாஸ்குகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கொடுக்கப்பட்டது வருகிறது.
பரிசு என்றால் நீங்கள் நினைக்கும் பணம் அல்ல அவர்களுக்கு ஒவ் ஒரு நாளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கி வருகின்றனர் அதாவது காட்டில் நடக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் அடிப்படை வசதிகள்ஒன்றும் கிடையாது அதனால் அவர்களுக்கு அன்றாட தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களை பரிசாக கொடுக்க படும் .இந்த போட்டியில் முதல் ஆளாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேட் செய்யப்பட்டார். முதல் வெற்றியை தவற விட்ட ஸ்ருஷ்டி டாங்கே மீண்டும் காயத்ரி ரெட்டியுடன் களமிறங்கினர் அந்த இரண்டாவது வாய்ப்பிலும் தோல்வியை கண்ட அவர் . அதனால் இவர் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவர் அந்தமானில் இருந்து தனது வீட்டிற்கே வந்தியடைந்தார் வீட்டிற்கு சென்ற ஸ்ருஷ்டி டாங்கேவை கேக் வெட்டி வரவேர்த்தனர் குடும்பத்தினர்.

வீட்டிற்கு சென்ற பிறகு தனது முகத்தை கண்ணாடியில் கண்ட ஸ்ருஷ்டி டாங்கே, சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்றதால் தற்போது என்னுடைய முகத்தின் நிறமே மாறி டேன் என்று கவலை அடைந்தார்
அவரது பழைய புகைப் படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபடி தற்போது நிறமே மாறி டேன்களுடன் என்று கூறினார் ….
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.