ஸ்டாபெரி யில் அம்மைத்திருக்கும் புள்ளியேய் போன்று ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்ற பெயரோடு தற்பொழுதும் பிரபல ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சினேகா.

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை சினேகா குடும்பப்பாங்கான முகம் தோற்றத்திற்கும் வாட்டசாட்டமான உடல்வாகிற்கும் இருக்கும் சொந்தக்காரி.வருடைய நடிப்புத் திறனுக்காக முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் இவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க வைத்தனர்.

ஆனால் தன்மீது இருக்கும் குடும்பப்பாங்கான என்ற அடையாளம் கெட்டுவிடுமோ என்று எந்த அச்சமும் கொள்ளாமல் படத்திற்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கவர்ச்சி கடையை விரித்தார் நடிகை சினேகா.தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்தப்படத்தில் நடித்த ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே கல்யாணம் செய்து கொண்டார்.

பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டது குறித்து நடிகை சினேகா ஒரு பேட்டியில் கூறும்போது பொதுவாக ஹீரோ கள் நடிகைகள் ஒரு கட்டத்தில் அறிமுகமாகும்போது எப்படி இருந்தார்களோ அதிலிருந்து அப்படியே மாறி விடுவார்கள்.

ஆனால் நான் முதன்முதலில் பார்க்கும்போது ஹீரோ பிரசன்னா எப்படி இருந்தாரோ அதே போலத்தான் அவர் பல படங்களில் நடித்த பிறகும் இருந்தார் அவருடைய அந்த இயல்பான குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பணம் பெயர் புகழ் இவை அனைத்தும் கிடைத்த பிறகு தன்னை மாற்றிக்கொள்ளும் கேரக்டர்கள் எனக்கு பிடிக்காது. ஆனால் ஹீரோ பிரசன்னா அதில் இருந்து தனித்து இருந்தார். இதுவே அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு குணம் என்று கூறியிருந்தார்.

இவர் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் நடிக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான கோவா திரைப்படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சியான கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். அந்த வகையில் கோவா படத்தில் நடிகை சினேகா இடம்பெற்ற சில காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வ ரு கி ற – து. அந்த போட்டோக்கள் இங்கே.

Leave a Reply