ஷகீலா-வின் சினிமா கதையை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகிறது !

ஷகீலா-வின் சினிமா கதையை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகிறது !

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஷகீலா : தமிழில் எப்படி SUPER ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறாரோ அதுபோல SUPER லேடி ஸ்டார் நயன்தாரா இருப்பது அனைவருக்கும் தெரியும் அந்த வரிசையில் மலையாள சினிமாவின் SUPER ஸ்டாராக விளங்கும் மோகன்லால் போலவே லேடி SUPER ஸ்டாராக இருப்பவர்தான் ஷகீலா.

அந்த நாட்களில் இவரது MOVIE வெளிவருகிறது என்றாலே மோகன்லால் மற்றும் மம்முட்டியின் படத்தை வெளியிட மிகவும் பயப்படுவார்கள் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவரின் படத்தை பார்க்க விடுமுறையை கிடைக்காவிட்டாலும் அரசு வேலையில் இருந்தாலும் அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு இவர் படத்திற்கு முண்டியடித்துக் டிக்கெட் வாங்கி பார்க்கக்கூடிய ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் சில்க் ஸ்மிதா போல கேரளாவில் செட்டில் என்றால் ஆண்கள் ஆப் ஆகிவிடுவார்கள் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர்.

தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது கவர்ச்சி பிம்பத்தை வெளியே தூக்கி எறிந்த பின் இவரை புரிந்து கொண்ட அனைவரும் அன்போடு ஷகீலா அம்மா என்று அழைக்க விட்டார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரை ஒருவர் பேட்டி எடுக்கும்போது முதன் முறையாக நீங்கள் உறவு கொண்ட நபர்.. உங்கள் முதலிரவு பற்றி சொல்லுங்க..? என்ற கேள்விக்கு அவர் தயங்காமல்.. ஆம் நான் எனது நண்பனான பால் ரிச்சர்ட் என்பவருடன் முதன் முதலில் உறவு கொண்டேன்.. அது தான் என்னுடைய முதலிரவு என்று ஓப்பனாக கூறியதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரது தைரியத்தை பாராட்டி இருக்கிறார்கள்.

யாரும் எதிர்பார்க்காத இந்த பதிலை இவர் கூறிய உடனேயே கேள்வியை கேட்ட அந்த நபரின் முகத்தில் மாற்றங்கள் பல ஏற்பட்டதாம். எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசக் கூடிய இவருடைய போர்க்குணத்தை பார்த்த ரசிகர்கள் யாரா இருந்தா என்ன ஷகீலானா மடங்கி தான் ஆகணும் என்ற வசனங்களை பேசி வருகிறார்கள். எது எப்படியோ இன்னும் ஷகிலா என்றால் அந்த நினைப்பில் இருக்கக்கூடியவர்கள் இவரின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்த்தாவது வெளியே வர வேண்டும் என்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply