வே த னை யா க இருக்கின்றது… மனைவி குறித்து வந்த ச ர் ச் சைக்குரிய மெசேஜ்! ஹீரோ நகுல் அ தி ர டி

சினிமா

நகுலின் மனைவி சுருதி எப்போதும்SOCIAL மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் VIDEO க்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வபோதுSOCIAL மீடியாவில் பகிர்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் சுருதி அவர்கள் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து VIDEO ஒன்றை போட்டிருந்தார் அதுமட்டுமில்லாமல் தான் போடும் VIDEO க்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில்ஹீரோ நகுலுக்கு சில தினங்களாகவே ஸ்ருதி குறித்து போஸ்ட் வந்துகொண்டே இருக்கின்றதாம்.

அது என்னவென்றால், உங்களுடைய மனைவியை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.உடனே இதற்கு விளக்கம் கொடுத்து நகுல் VIDEO ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது, என் மனைவியை கட்டுப்படுத்துங்கள் என்று மெசேஜ் அனுப்புகிறீர்கள். ஏன் நான் என் மனைவியை கட்டுபடுத்த வேண்டும்? நான் எப்படியோ அதே போல் தான் ஸ்ருதியும் இருக்கிறார்.


அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பெண்ணியவாதி. எப்போதும் பெண்களை கட்டுப்படுத்தி வைக்க கூடாது. அவர்களுக்கும் சம உரிமையை கொடுக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல் இதைப்பற்றி எனக்கு அதிகமாக பெண்கள் தான் மெசேஜ் பண்ணினார்கள் அதிகமாக நினைத்தால் வேதனையாக இருக்கிறது.


உங்களையும் இந்த மாதிரி கட்டுப்படுத்த நினைத்தால் நீங்கள் வி – ரும்பு வீ ர்க – ளா? என்று நகுல் கேட்டிருக்கிறார். இப்படி பதிவிட்ட உங்களையும் இந்த மாதிரி கட்டுப்படுத்த நினைத்தால் நீங்கள் வி – ரும்பு வீ ர்க – ளா? என்று நகுல் கேட்டிருக்கிறார். இப்படி பதிவிட்ட VIDEO வை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply