“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”” படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேஷ்மா இது !!ரசிகர்களை திணறவிடும் செம ஹாட் புகைப்படம் !!

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”” படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேஷ்மா இது !!ரசிகர்களை திணறவிடும் செம ஹாட் புகைப்படம் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கெனவே தனியாக பல நடிகைகள் உள்ளார்.அதாவது வெறும் கவர்ச்சி பாத்திரங்களுக்கு மட்டுமே இவர்கள் திரைப்படங்களில் உபயோகம் செய்யப்படுவார்கள்.அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

திரையில் ஆக்டிவாக இரூப்பதை விட இவர் சமூக வலைத்தளங்களில் தான் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.காரணம் இவர் புகைப்படங்களுக்காகவே காத்திருக்கும் ரசிகர்கள்தான்.அந்த அளவிற்கு தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார்.

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேஷ்மா.அந்த படத்தில் புஷ்பா கதாபாத்அதன் பின்னர் தெலுங்கு BIG BOSS சீசன் 3 இல் கலந்து கொண்டார். இவருக்கு 32 வயதாகிறது ஏற்கனவே வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம் மனக்கசப்பில் முடிந்து தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அமெரிக்காவில் இவரே தேடி கொண்ட திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.திரம் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.இந்த படத்திற்கு பின்னர் “கோ” படத்தின் இரண்டாம் பாகம் “மணல் கயிறு” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.அதன் பின்னர் தெலுங்கு BIG BOSS சீசன் 3 இல் கலந்து கொண்டார். இவருக்கு 32 வயதாகிறது ஏற்கனவே வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம் மனக்கசப்பில் முடிந்து தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அமெரிக்காவில் இவரே தேடி கொண்ட திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய அழகின் இடுப்பு பகுதி தெரியும் படி சில போட்டோக்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எச்சில் ஊறுதே….” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply