வெறும் அட்டை பெட்டி போதுமாம் !! பறவைகளை பிடிப்பதற்கு கலக்கி வரும் வைரல் வீடியோ பதிவு உங்களுக்காக !!

வைரல் வீடியோ

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே இறைச்சிகளை சாப்பிடுவது ஒரு பழக்கமாகவே வைத்து வருகிறோம் , அந்த வகையில் விலை கொடுத்து மார்க்கெட் களின் வாங்குகிறோம் , தற்போது நாம் சாப்பிடும் அனைத்திலும் வேதிப்பொருள்களானது கலக்கப்பட்டுள்ளது ,
இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , அதற்கு காரணம் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை நுகர்ந்து , அதில் உள்ள நன்மையை அறிந்து கொள்கிறோம் ஆனால் அதனால் விளையும் தீமைகளை துளி கூட கண்டுகொள்வது கிடையாது ,

சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் தனது அசத்திய திறமையை பயன்படுத்தி அதன் மூலமாக ஒரு கிளியை மிக தந்திரமாக பிடித்தார் , இதனை பார்க்கும் பொது நமக்கும் இது போல் செய்ய வேண்டும் என்று தான் தோன்றும் , அதற்கான வழிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply