ஹீரோ சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும், சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படம் வெளியாகியது. மேலும் இப்படத்தில் சிம்பு இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உடல் எடை குறைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ஹீரோ சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு சித்தி இத்னானி நடித்திருந்தார்.

மேலும், இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் சித்தி இத்னானி.

மேலும், தற்போது கருப்பு கலர் சேலை மற்றும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வித விதமாக BOSS கொடுத்துள்ள சில போட்டோக்களை சித்தி இத்னானி அவர்கள் ஷேர் செய்துள்ளார்.

இந்த அழகிய போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது….
