கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஹீரோ விஷால் நடிப்பில்,

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறி முக மானா ர்.

அதனை தொடர்ந்து, ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான
நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பி ரப லமா னா ர்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பி ரப லமா னா ர் அம்மணி.

இந்நிலையில் சேலை அணிந்து கொண்டு Hot Pose கொடுக்கும் Photo இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வர்ணனைகளுக்கு உள்ளாகி வருகின்றது.
