விஜய் தொலைக்காட்சி புகழ் சௌந்தர்யாவின் செம்ம குத்தாட்டம் … வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சி புகழ் சௌந்தர்யாவின் செம்ம குத்தாட்டம் … வைரல் வீடியோ

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜய் டெலிவிஷன்யின் ஜோடி நம்பர் 1 ப்ரோக்ராம் மூலம் பிரபலம் ஆனவர் சௌந்தர்யா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார் . இவரின் காணொளி ஓன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தென் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான குலசை தசரா திருவிழாவில் சின்ன திரை நடிகர் நடிகைகள் ஆட்டம் போடுவது வழக்கமான ஓன்று .

அந்த வகையில் விஜய் டிவி புகழ் சௌந்தர்யா போட்ட குத்தடம் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .

அந்த காணொளிவில் அவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்த இணையவாசிகள் அவரை புகழ்ந்து தள்ளு கின்றனர் . அவரின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையல்ல . நீங்களும் பாருங்கள் அந்த காணொளி உங்களுக்காக இங்கே

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply