விஜய் டிவி நாடகம் -நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் ராஜீயின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை பாத்திராத புகைப்படம் இதோ!!

விஜய் டிவி நாடகம் -நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் ராஜீயின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை பாத்திராத புகைப்படம் இதோ!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை என்பாற்போல் ஒ ளி ப் ப ரப் பா கி தற்போது அதன் இரண்டாம் பாகம் வரை ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் vijay டிவியில் வரும் நாம் இருவர் நமக்கு இருவர்.ரேடியோ மிர்ச்சி செந்தில் இதில் மாயன் மற்றும் அரவிந்த் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது2 பாகம் ஒ ளி ப் ப ரப் பா கி வரும் நிலையில் இதன் முதல் பாகத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மி,ரக்ஷா நடித்திருந்தனர்.இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நல்ல வரவேற்றபை பெற்றிருந்தார் ரக்ஷா.

பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்ட 30-வயதான ரக்ஷா 22 வயதில் கன்னட மொழியில் வெளியான புத்தினி பட்டு சீரா எனும் தொடர் மூலம் அறிமுகமானார்.அதன் பின் அதே மொழியில் ஒரு.
இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 துவங்கி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் செந்தில், மஹாலட்சுமியை தொடர்ந்து கத்தி எனும் க தா பா த் தி ர த் தி ல், ராஜு என்பவர் நடித்து வருகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் ராஜுவின் நகைச்சுவையான காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ராஜு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply