விஜய், அஜித் காதலித்த ஹீரோயின் யை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த சுப்ரீம் நடிகர்…! கல்யாணமானதால் ஒதுக்கிய நடிகைகள்…!! லிஸ்ட்ல இந்த ஹீரோயின் – யுமா…???

விஜய், அஜித் காதலித்த ஹீரோயின் யை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த சுப்ரீம் நடிகர்…! கல்யாணமானதால் ஒதுக்கிய நடிகைகள்…!! லிஸ்ட்ல இந்த ஹீரோயின் – யுமா…???

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் 80, 90களில் மு ன் ன – ணி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சரத்குமார். ஆரம்பகாலத்திலேயே காதல் ச ர் ச் சை யி ல் சிக்கிய நடிகர்களில் இருவரும் ஒருவர்.

அதுவும் இளம் நடிகர்களான விஜய், அஜித் காதலித்த நடிகையை விடாமல் துரத்தி துரத்தி காதலித்தாராம்.

ஆனால் அப்போது சரத்குமார் கல்யாணம் செய்து வி வா க ர த் து பெற்று பிரிந்த காரணத்தினால் சிலர் நடிகைகள் அவரை திருமணமாகியவர் நீங்கள் என்று கூறி தூ க் கி வீசியுள்ளனர். அதில் தேவயானியை கல்யாணம் செய்ய அவரின் அம்மாவிடம் கேட்டு அசிங்கப்பட்டார். பின் ஹீராவை காதலித்த சரத்குமார் வேண்டாம் என ஒதுக்கினார்.

நடிகை நக்மாவிடம் காதலில் இருக்கும் போது வீடு கூடவாங்கி கொடுத்தும் சரிபடமாட்டார் என்று சரத்குமாரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதையடுத்து சினிமாவில் பல ச ர் ச் சை யி ல் சிக்கிய சரத்குமாரை மா ற் றி ய வ – ர் நடிகை ராதிகா. காதல் ச ர் ச் சை யி ல் சிக்கிய அவரை தற்போது வரையில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply