விசுவாசம் படத்தில் நடித்த ரீல் பொன்னா வாழை இலை வைத்து ஆடை உடுத்திய ஹாட் கிளிக் இதோ !!

விசுவாசம் படத்தில் நடித்த ரீல் பொன்னா வாழை இலை வைத்து ஆடை உடுத்திய ஹாட் கிளிக் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விசுவாசம் படத்தின் மூலமாக தமிழ் பட ரசிகர்களிடையே பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். விசுவாசம் படத்தில் நம்ம தல அஜித் அவர்களின் பிள்ளையாக சிறுவயது பெண்ணாக ந டி த்திரு ப் பா – ர் அனிகா. அதற்கு பின்னர் சில தமிழ் படங்களில் மட்டுமே சிறு வயது பெண்ணாக நடித்திருந்தார். தற்போது அனிகாவுக்கு வயது 17 தான். ஆனால் இந்த வயதிலேயே கவர்ச்சி பக்கம் சென்று விட்டாரா அனிகா?

என் இப்படி கூறுகிறோம் என்றால், அனிகா தன்னுடைய சமூக ஊடகங்களில் பதிவிடும் போட்டோக்கள் வீடியோக்கள் அனைத்தும் அப்படிதான் இருக்கிறது. தன் வயதுக்கு மீறிய ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறார் அனிகா. அனிகா ஏன் இப்படி மாறிவிட்டார் என்று தெரியவில்லை.

அடிக்கடி அனிகாவை வைத்து நிறைய போட்டோகிராபர்கள் மாடலிங் போட்டோஷூட் நடத்துகின்றனர். அதுவும் சில போட்டோஷூட்டுகள் அனிகாவை கிளாமராக தான் காட்டுகிறார்கள்.அதில் ஒரு போட்டோஷூட்டில் வெறும் வாழை இலை வைத்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.

அனிகா பிடித்து தான் இதெல்லாம் செய்கிறார்களோ என்று தெரியவில்லை. அடிக்கடி பெரிய பெரிய பேஷன் ஷோவிலும் கலந்து பரிசும் பெறுகிறார் அனிகா. அனிகாவை கிட்டத்தட்ட 10 லட்சம் நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.

17 வயதிலேயே இப்படி மாறிவிட்ட அனிகா இனி போக போக எப்படி மாறப்போகிறார் என்று தெரியவில்லை. கடைசியாக தமிழில் மாமனிதன் படத்தில் VIJAY சேதுபதியின் மகளாக நடித்தார் அனிகா. இன்னும் பல படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தன் சொந்த மொழியான மலையாள படங்களில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அனிகா.தற்போது அனிகாவுக்கு ஏகப்பட்ட மலையாள படங்களுக்கு தான் கால் சீட் இருக்கிறது. தமிழ் படங்களில் அவ்வப்போது தான் நடிக்கிறார் அனிகா.

அதற்கு நடுவில் தான் கிளாமர் போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் அனிகா. எது எப்படியோ அவருக்கு பிடித்ததை அவர் செய்கிறார், அவ்வளுவுதான்.

மேலும் இது போன்ற செய்திகளுக்கு கீழே தள்ளி அடுத்த செய்தியை CLICK செய்து படிக்கவும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply