விக்ரம் பட ஹீரோயின் .!! 44 வயதில் இது தேவையா !! 2 கல்யாணம் பண்ன மாப்பிள்ளை தேடும்எ ப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் ஒருவர் தன்னுடைய 42 வயதில் 2திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்திதான் கோ-லி வு ட் வட்டாரங்களில் காதை கடித்து இன்றைய ட்ரென்டிங் ஆகியுள்ளது. சினிமாவை பொறுத்தவரையில் விவாகரத்தை 2கல்யாணம் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட ஹீரோயின் ..!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..!!

சினிமா
October 31, 2021 Maddy
விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் ஒருவர் தன்னுடைய 42 வயதில் 2திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்திதான் கோ-லி வு ட் வட்டாரங்களில் காதை கடித்து இன்றைய ட்ரென்டிங் ஆகியுள்ளது. சினிமாவை பொறுத்தவரையில் விவாகரத்தை 2கல்யாணம் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உடனடியாக வி-வா க ர -த் து செய்துவிட்டு வேறு ஒருவரை தேடி வருகின்றனர். அந்தவகையில் 1998ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் நடித்தவர் தான் ஹீரோயின் பிரேமா.

கன்னட ஹீரோயின் யான இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயின் யாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான தாயே பராசக்தி என்ற படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதோடு தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர்தான். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு ஜீவன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகள் களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

தற்போது 44 வயதை எட்டியிருக்கும் பிரேமா இனிமேலும் தனிமையில் வாழ முடியாது என மீண்டும் 2திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறாராம். வசதியான தொழிலதிபர் மாப்பிள்ளை என்றால் உடனடியாக ok சொல்ல ரெடியாக இருக்கிறார்.

Leave a Reply