வானவில் போன்ற நிற உடையில் ரசிகர்களை உசுப்பு ஏய்த்தும் ஹாட் கிளிக் !!

வானவில் போன்ற நிற உடையில் ரசிகர்களை உசுப்பு ஏய்த்தும் ஹாட் கிளிக் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கலர்ஃபுல் ஆடையில் ஓவர் கவர்ச்சி காட்டி உள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி BIG BOSS .

இந்த நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

BIG BOSS நிகழ்ச்சியை தொடர்ந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள இவர் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு அதீத கவர்ச்சியில் கலர்ஃபுல் உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நீயாமா இப்படி என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வ ரு கின்ற னர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply