வாடி வாடி என் கியூட் பொண்டாட்டி என்ற பாடலின் வரும் சிம்பு உடன் நடித்த அந்த ஹீரோயின் இன்றைக்கு என்ன ஆனார் தெரியுமா..! இப்படி ஒரு நிலைமையை !!

வாடி வாடி என் கியூட் பொண்டாட்டி என்ற பாடலின் வரும்  சிம்பு உடன் நடித்த அந்த  ஹீரோயின்  இன்றைக்கு என்ன ஆனார் தெரியுமா..! இப்படி ஒரு நிலைமையை !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நடிகர் தனுஷ், சிம்பு உடன் நடித்த அந்த நடிகை, கோ லி வு – ட்டில் “தேனில் முக்கிய ஆப்பிள்” என்று அனைவராலும் அழைக்கப்படுவார். அவர் இன்று என்ன ஆனார் எப்படி இருக்கிறார் தெரியுமா?..நாம் இதுவரை திரை உலகை விட்டு விலகிச் சென்ற நடிகைகள் தரம் கெட்டு வாழ்க்கைப் பாழாகி, வீணாப் போனவர்கள் பற்றித்தான் அதிகம் தெரிந்திருப்போம் ஆனால் இந்த நடிகைக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதற்கு என்ன காரணம், தனுஷ்வுடன் நடித்த நடிகை என்றால் அவர் டைவர்ஸ் பெற்றுவிடுவார் என்பது தமிழக ரசிகர்களின் நம்பிக்கை. ஆம் அமலாபால், கொழுந்தியா சௌந்தரியா ரஜினிகாந்த், சோனியா அகவர்வால், பாடகி சுசீ, டிவி தொகுப்பாளினி டிடி என வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.

ஆனால் அதில் விதி விலக்காகத் தப்பியவர்தான் அந்த நடிகை. இவர் டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாய் 2007ம் வருடம் மிஸ் இந்தியா அமெரிக்கா அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

அங்கு படித்துக் கொண்டு இருக்கும்போதே இந்தியாவுக்கு வந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு படம் மூலம் அவர் நடிகையாக அறிமுகமானார். இவர் ராணாவுடன், கதாநாயகியாக லீடர் படத்தில் ந டி த் தா- ர். பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் ந டி த் தா- ர்.

இவர் பார்வை கோ லி வு – ட் பக்கமும் சாய்ந்தது. 2011ம் வருடம் நடிகர் தனுஷ்வுடன் மயக்கம் என்ன என்கிற படத்தில் ந டி த் தா- ர். பின்னர் சிம்புடன் ஒஸ்தி படத்தில் ந டி த் தா- ர். என்ன நினைத்தாரோ, ஏது நினைத்தாரோ படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு உடனே அமெரிக்கா பயணமானார்.


அங்கு வாஷிங்டன் பல்கலையில் எம்பிஏ படித்து பட்டம் பெற்றார். அங்கேயே ஒரு நிறுவ னத் தி ல் உயர் அதிகாரியாகப் பணியாற்றியும் வருகிறார். நடிகர் தனுஷ்வுடன் நடிக்கும் நடிகைகள் கல்யாணம் வாழ்க்கையில் தோல்வியடைந்து படாத பாடுபடும் நிலையில் இந்த நடிகை எப்படித் தப்பித்தார், என்பது ஆச்சரியமாக உள்ளது என்று கோ லி வு – ட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply