வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் கிளிக் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாகவும் ஹீரோ சூரிக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சில சில திரைப்படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2-ம் குத்து என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த திரைப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களைக் ஆக்கியது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வரும் ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துதல் மும்முரமாக இருக்கிறார் ஷாலு ஷம்மு. தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில்,

தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது பார்க் ஒன்றில் இருக்கும் மங்கி பாரில் தொங்கியபடி தன்னுடைய தொப்புளை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமா மட்டுமில்லாமல் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இவர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். 2-ம் குத்து திரைப்படத்தில் படுமோசமான க தா பா த்திர த்தி ல் நடித்திருந்த இவருக்கு

ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது மறுபக்கம் இவருடைய நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் இருந்தார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும்

சமூக தற்பொழுது மங்கி பாரில் தொங்கியபடி தன்னுடைய தொப்புளை காட்டும் போட்டோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.