வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்த ஷாலு வா இது !! ரசிகர்களை சுண்டியிழுக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அ றிமு கமா ன வ – ர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் காதலியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. படத்திற்கு வருவதற்கு முன்பு வரை மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தார்.மாடலிங் என்றாலே கிளாமர் இருக்கும், அதேபோல் கிளாமர் போட்டோஷூட்டில் கலந்து தன்னை கிளாமராக காட்டி அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் புடவையில் அழகாக எந்த ஒரு கவர்ச்சியுமின்றி நடித்திருப்பார். ஆனால் போக போக தான் மாடலிங்கில் காட்டிய கவர்ச்சியை படங்களில் காட்ட தொடங்கினார்.இரண்டாம் குத்து என்ற ஒரு ஆபாசமான படத்தில் முரட்டு கவர்ச்சியை காட்டியிருப்பார் ஷாலு ஷம்மு. ஷாலு ஷம்முவுக்கு அதற்கு பின்னர் தான் பெரும் ரசிகர்கள் கூட்டம் வரத்தொடங்கியது. மிகவும் கம்மியான படங்களே நடித்த ஷாலு ஷம்முவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

காரணம் ஷாலு ஷம்மு பதிவிடும் கிளாமர் போட்டோக்கள் தான்.அதுவும் மற்றொரு ஆணுடன் கிளாமராக நடனமாடி வெளியிட்ட வீடியோ பயங்கரமாக வைரலாகி அதிக ரசிகர்களை ஈர்த்தது.

அதற்கு பின்னர் பல போட்டோஷூட்களில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் ஷாலு ஷம்மு. எல்லா போட்டோஷூட்களிலுமே முரட்டு கிளாமராக தன்னை காட்டி தான் போட்டோக்களை எடுக்கின்றனர்.

ஷாலு ஷம்மு முக்கால்வாசி கடற்கரை ஓரமாக தான் போட்டோஷூட்டில் ஈடுபடுகிறார். காரணம் என்னவென்று தெரியவில்லை, ஒரு வேலை தனது வீட்டு பக்கத்தில் ஏதேனும் கடற்கரை உள்ளதோ என்னவோ. கடற்க்கரை என்றாலே கிளாமராக தான் போட்டோஷூட்டில் BOSS கொடுத்து போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் ஷாலு ஷம்மு.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 7 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார் ஷாலு ஷம்மு, அதுவே பேஸ்பூக்கில் பத்து லட்சம் ரசிகர்கள் ஷாலு ஷம்முவின் பக்கத்தை லைக் செய்துள்ளனர்.அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் கடற்கன்னி போல் உடையணிந்து கடற்கரையில் முன்னழகு தெரியும்படி BOSS கொடுத்திருந்தார்.

அந்த போட்டோக்களை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்ட உடனே நிறைய லைக்குகளை அள்ளியது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் சூடாகி கமன்ட் செய்தனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.