வரப்போகும் கொரோனா பெருந்தொற்று 3வது அலை இதுதானா??? 3 குழந்தையின் உ யிரை பறித்த மர்ம காச்சல் .

வரப்போகும்  கொரோனா  பெருந்தொற்று 3வது அலை இதுதானா???  3 குழந்தையின் உ யிரை பறித்த மர்ம காச்சல் .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கொல்கத்தா: மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு 3பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ;

மேற்கு வங்காளத்தில்உள்ள மால்டா ,என்னும் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபவமாக உயிரிழந்து உள்ளனர். மற்றும் 60 பேர் அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர் மற்றும் மால்டா மாவட்டத்தின்உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் குழந்தையில் இருந்து பெரியவர்வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இவர்களுக்கு இருமல் ,தலைவலி உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளும் கண்டறியப்படுகிறது இதனால், மருத்துவமனையில் ஒன்றன்பின் ஒன்றனராக பெற்றோர் அங்கு குவிந்து வருகின்றனர்.

பொதுவாக கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக ,எல்லோருக்கும் தெரியும் .ஆனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்காளத்தில்குழந்தைகள் தற்போது 60க்கும் அதிகமான குழந்தைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள எனவே அப்பகுதியில் பெரும் அதிரிச்சியல் உள்ளனர் ….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply