வயசுக்கு வந்து 4 மாதம் தான் ஆச்சு : 13 வயதில் விஜய் படத்தில் நடிக்க அடம்பிடித்த நடிகை யாரு தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் தகவல்

சினிமா

தமிழ் சினிமாவில் இன்று வரை அளவில்லா ர சி க ர் கள் கூட்டத்தை கொண்டவர் ஹீரோ விஜய்.இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படமாக இருந்து வருகிறது.மேலும் இவரின் அண்மையில் ரிலீஸ் ஆனா பிகில் படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனா திரைப்படம்.

தளபதி விஜய் அவர்கள் தனது முதல் படமான தனது தந்தை இயக்கத்தில் வெளியான படமான வெற்றி மூலம் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தற்போது தனக்கென்று ஒரு ர சி க ர் கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பிறகு கதாநாயகன அறிமுகமான படமான நாளைய தீர்ப்பு மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.மேலும் ஹீரோ விஜய் அவர்கள் பல ஹிட் படங்களை


தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருந்தாலும் இவருக்கு ஆரம்பா கால கட்டத்தில் பல தோல்விகளை தழுவி வந்தாலும் இப்பொழுது இவர் நடித்து வெ ளியா கு ம் படங்கள் அனைத்தும் ரசிகர்களால் திருவிழா வாக கொண்டாட படுகிறது.


தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவர் ஹீரோயின் அனுராதா. முன்னணி இயக்குநர்கள் படத்தில் அந்தகாலத்திலேயே சூப்பர் ஹி.ட் கொடுக்க வைத்த படங்களில் நடித்தவர்.
தற்போது வயதானதால் படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

ச மீ ப த் தி – ல் அபிநயா ஒரு பேட்டியொன்றில் பங்கேற்றார். அப்போது என்னுடைய 13 வயதில் அதுவும் வயதுக்கு வந்து 4, 5 மாதங்களில் ஹீரோ விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க கூடாது என்று அம்மா தடுத்தார்கள். அ.தைமீ.றி அ.டம்பி.டித்து

ஆனால் என்னை பார்த்து பலர் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களிடம் நான் சின்ன பெண் தான் என்று கூற விரும்பினேன் என்று கூறியுள்ளார் ஹீரோயின் அபிநயா. கதாநாயகியாக முடியவில்லை என்பதால் தற்போது நடன இயக்குநராக பணியாற்றியும் வருகிறார்.

Leave a Reply