வனவிலங்குகலுக்கு தாகத்திற்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானைக்குட்டியை மீட்க போராடிய தாய் யானை….இணையத்தில் அதிவேகமாக வைரலாகும் மீட்பு வீடியோ!!

வனவிலங்குகலுக்கு  தாகத்திற்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்குள்  விழுந்த யானைக்குட்டியை  மீட்க  போராடிய தாய் யானை….இணையத்தில் அதிவேகமாக வைரலாகும் மீட்பு வீடியோ!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கென்யாவில் தாகத்திற்கு வைக்கப்பட்டதா தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டியானை ஒன்றை மீட்க தாய் யானை போராடும் உணர்ச்சிமிகு காட்சிகள்சமூக வலைத்தளங்களில் வருகிறது.

கென்யாவில் இருக்கும் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையில் தாகத்திற்கு வைக்கப்பட்டதா இருந்த மிக சிறிய தொட்டியில் தற்செயலாக புதிதாக பிறந்த யானை குட்டி தவறி விழுந்த ு விட்டது. சிறிய தொட்டியை சுற்றி சில யானைகள் நின்று சத்தமிட்டு குட்டியை வெளியே மீட்க போராடுகிறது. இதனை கண்ட ஊழியர்கள் குட்டியை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த மீட்பு காட்சிகளை அந்த வனவிலங்கு அறக்கட்டளை இன்ஸ்டாவில் வீடியோவாக போஸ்ட் செய்துள்ளது. உண்மையில் அந்த யானைக் குட்டி தற்செயலாக தாகத்திற்கு வைக்கப்பட்டதா இருந்த மிக சிறிய தொட்டியில் தவறி விழுந்த ு விட்டது. புதிதாக பிறந்த யானை குட்டி என்பதால் அந்த சிறிய தொட்டியிலிருந்து அதனால் வெளியேற தெரியவில்லை.

சிறிய தொட்டியை சுற்றி ஒரு சில யானைகள் நின்று சத்தமிடுவதை வனத்துறை அதிகாரிகள் கண்ட பின்னர் விரைந்து சென்று அங்கு பார்த்த போது, புதிதாக பிறந்த யானை குட்டி ஒன்று தாகத்திற்கு வைக்கப்பட்டதா இருக்க கூடிய சிறிய தொட்டியில் மாட்ட்டிக்கொண்டதை இருப்பதை பார்த்தனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்லா தொட்டிகளிலும் குட்டிகள் தவறி விழுந்த ு விடாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும்,

அந்த யானை குட்டி எப்படியோ தவறுதலாக உள்ளே தவறி விழுந்த ு விட்டது.அதை வெளியே இழுக்க அதன் குடும்ப உறுப்பினர்களான பிற யானைகள் மிக சிறந்த வெளிவர முயற்சித்தது ஈடுபட்ட போதும், அவற்றால் அந்த குட்டியை வெளியே எடுத்து வர முடியவில்லை. சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையில் இறங்கியதுஒரு வீடியோவில் அந்த யானை குட்டி, சிறிய தண்ணீர்த் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் போராடுவதும், மற்ற யானைகள் அந்த குட்டியை வெளியை எடுக்க முயற்சித்தும் பயனிலை பதிவாகி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply