லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக மாறாநினைக்கும் அனுஷ்கா… இங்கதான் முடியல வெளியைத்தான் முடியுமோ அனுஷ்கா யோசிக்கிறார் …..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நம் தமிழ் திரைஉலகில் பேன் சூப்பர் ஸ்டாராக இருக்கின்ற நயன்தாரா கதைகளை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் டோரா, மூக்குத்திஅம்மன் ,அறம் ,மாயா போன்ற பல திரைப்படங்கள் மிக பெரிய வெற்றியை குவித்த . தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.சென்ற வாரம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இதுபோன்று எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வெற்றியை பெறவில்லை. படம் போர் அடிப்பதாக ரசிகர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றனகொரிய மொழியில் 2011 இல் வெளிவந்த blind திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நெற்றிக்கண் திரைப்படம். நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளனதிரைப்திரை கதையில் நடிக்கஅனுஷ்கா உள்ளதாக தெரியவந்துள்ளது தற்போதைய காலநிலையில் எந்த ஒரு புது திரைபடங்களிலும் நடிக்க அனுஷ்காவந்த நிலையில் சமீபகாலமாக இந்த திரைபடத்திற்கு தேர்வாகியுள்ளார்

சென்ற வருடம் வெளிவந்து சைலன்ஸ் திரைபடம் இதில் அனுஷ்கா வாய்திறக்முடியாத காது கேளாத வராக நடித்தார். ஆனால் அவை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை குவித்தது . இந்நிலையில் கண் தெரியாதவர் என்று இந்த திரைதிரை கதையில் நடிக்க இருப்பது . .தமிழில் நெற்றிக்கண் திரை கதையில் அதிக வரவேற்பு வரவில்லை என்ற தகவல் நடிகை அனுஷ்கா காதிற்கு சென்றால் அவர் என்ன செய்வாரோ செய்வாரோ ? என்ன செய்கிறார் என்பதை பொறுமையோடு காத்திருப்போம்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.