லாக்டவுணில் சத்தமின்றி திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி சின்னத்திரை பிரபலம்… அடடே மாப்பிள்ளை இவரு தானா?

சினிமா

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் ம த் தி யி ல் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் ம த் தி யி ல் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.


அதிலும் vijay டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட் ச த் தி ர ம் போல் ரசிகர்கள் ம த் தி யி ல் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் vijay டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது.

நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் vijay டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான்.


அதேபோல் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘அந்தரங்க டாக்டர்’ நிகழ்ச்சியும் ரொம்ப பேமஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்தான் கிரிஜா. தொடர்ந்து அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சமையல் மந்திரம்’ என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்துவழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு ரொம்பவும் நல்லபெயரை வாங்கிக்கொடுத்தது. லாக்டவுண் நேரமான இப்போது தனது நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமணத்தை சப்தமின்றி முடித்திருக்கிறார் கிரிஜா.


தன் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இப்போது வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply