ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யாருன்னு தெரியுமா ? அக்காவை மீன்சும் பேர் அழகு புகைப்படத்தை வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ரோஜா சீரியல் நடிகையின் தங்கை யாருன்னு தெரியுமா ? அக்காவை மீன்சும் பேர் அழகு புகைப்படத்தை வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

தற்போது காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னதிரையைதான் மக்கள் அதிகம் பார்த்து ரசித்து வருகின்றனர் . காரணம் சின்னிதிரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை ஈர்க்கும் வருகின்றனர். வெள்ளித்திரையில் ஒரு கேரக்டரில் நடித்த நடிகர்களை கூட மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் சின்னத்திரை சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்கள் மக்களை அதிகம் ஈர்க்கும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகின்றனர்.அந்தளவிற்கு மக்களின் வீ- டிக ளு- க்கே சென்று சின்னத்திரை சீரியல்கள் மக்களை ஈர்க்கும் வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைகாட்சியான சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் roraja இந்த சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பெயரை விட சீரியலில் நடித்து சில நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரபல sun tv யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு ர சி க ர் – கள் வட்டம் அதிகம்.

அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும்டி ஆர் பி பட்டியலில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை விட இந்த ரோஜா சீரியல் தான் அதிகடி ஆர் பி புள்ளிகளை பெறும்.
ந்நிலையில் ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரி உடன் பிறந்த தங்கையின் போட்டோ வெளியாகியுள்ளது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.