ராதிகா-கோபியை நிரந்தரமாக பிரிக்க கோபியின் அப்பா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

ராதிகா-கோபியை நிரந்தரமாக பிரிக்க கோபியின் அப்பா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ராதிகா-கோபியை நி ர ந் த – ரமாக பிரிக்க கோபியின் அப்பா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரம் ஒளிபரப்பு செய்ய உள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி சீரியலின் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஏனென்றால் தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவுடன் தொடர்பில் இருக்கும் கோபி அப்பாவின் பேச்சை மீறி மீண்டும் மீண்டும் ராதிகாவை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொ – ண் டு ள் ளா- ர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கோபியின் தந்தை சத்தியமூர்த்தி, கோபி மற்றும் ராதிகாவை நி ர ந் த – ரமாக பிரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ராதிகாவுடன் தனிமையில் பேசுவதற்காக மாடியில் சென்ற கோபியை பின்தொடர்ந்த சத்தியமூர்த்தி, கோபியை கண்டித்திருக்கிறார்.

ஆனால் கோபி தன்னுடைய வாழ்க்கையை ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு சத்தியமூர்த்தி 3 பிள்ளைகளுக்கு தகப்பன் ஆனபிறகு உன்னுடைய வாழ்க்கையில் நான் விளையாடுகிறேன? இல்லை நீ மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறாயா? என்று கோபியை பார்த்து கேட்கிறார்/

அதன் பிறகு இனி ராதிகாவை பார்க்கவோ, பேசவோ, ராதிகாவின் வீட்டிற்கு செல்லவும் கூடாது. அப்படி நீ போனால் நான் ராதிகாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி விடுவேன் என்று சத்தியமூர்த்தி கோபியை மிரட்டி சத்தியம் வருகிறார்.

எனவே கோபி மற்றும் ராதிகாவை பிரிப்பதற்காக சத்தியமூர்த்தி மேற்கொண்ட இந்த முயற்சி பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் கோபிக்கு சத்தியம் எல்லாம் சக்கரை பொங்கல் சாப்பிடுவது போல் இருக்கும்.

அவ்வாறிருக்க கோபியை மாற்றுவதற்கு சத்தியமூர்த்தி மேற்கொண்ட இந்த முயற்சி பலன் அளிக்குமா? என்பதை வரும் வாரத்தில் பார்ப்போம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply