ராஜா ராணி 2 தொடரில் இன்று (Nov 1, Epi-271)முழு எபிசோட் இதோ.

ராஜா ராணி 2 தொடரில் இன்று (Nov 1, Epi-271)முழு எபிசோட் இதோ.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சீரியல் ஓப்பனி ங்கில் சிவகாமி கதவை தட்டிக் கொண்டிரு க் கிறார். அப்போது சக்கர போய் கதவை திறந்து விட்டு படிக்க மாதிரி அமர்ந்து கொண்டான். பின் சரவணனின் அப்பாவும், சர்க்கரயை மிரட்டுற மாதிரி நடி க் கிறார். அப்போ சிவகாமி உள்ளே வந்து நான் கதவை தட்டும் சத்தம் உங்க ரெண்டு பேருக்கும் கேட்கவில்லையா?ஏன் திறக்கல? என்று கேட் கிறார். நாங்கள் கவனிக்கவில்லை என்று சொல்லி சரவணனின் அப்பா சமாளித்து விடு கிறார். இன்னொரு பக்கம் சந்திக்க ஆர்வமாக சப்பாத்தி சுட்டு கொண்டிரு க் கிறார். சப்பாத்தி சுடும் வாசனை சிவகாமிக்கு வருகிறது. சிவகாமி, மயில் தான் சப்பாத்தி சுடு கிறாள் என்று சொல்ல உடனே சக்கர மயிலு வீட்டிலேயே இல்லை என்று சொல் கிறார். பின் எல்லோரும் சமையல் அறைக்கு செல் கிறார்கள். அங்கு சந்தியா சப்பாத்தி செய்வதை பார்த்து சிவகாமி அதிர்ந்து போ கிறார்.

பின் இதை எல்லாம் உண்மையாகவே நீ தான் செய்தாயா? இல்லை சரவணன் செய்தானா? என்று சிவகாமி கேட் கிறார். ஆமாங்க, அத்தை நான் தான் செய்தேன் என்று சந்தியா சொல் கிறார். இதை சிவகாமியால் ஏற்று கொள்ள முடியவில்லை. பின் சரவணனின் அப்பா சப்பாத்தியை சாப்பிட்டு பார்த்து சந்தியாவை பாராட்டு கிறார். உடனே சிவகாமிக்கும் சப்பாத்தியை ஊட்டி விடு கிறார். சப்பாத்தியை சாப்பிட்டு சிவகாமி அசந்து போய் எப்படி ஒரே நாளில் சப்பாத்தி போட காத்துக் கொண்டாய் என்று வியப்பில் கேட் கிறார். அப்போது சந்தியா, எங்க அப்பா எனக்கு ஒரு மேஜிக் சொல்லித் தந்திரு க் கிறார். அதை வைத்து தான் இதெல்லாம் செய்தேன். அது என்ன மேஜிக் என்று சரவணனின் அப்பா கேட் கிறார்.

உடனே சந்தியா, எந்த ஒரு விஷயமானாலும் அதை முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று சொன்னார். அதை மனதில் வைத்து தான் நான் இதை செய்தேன் என்று சொல் கிறார். இருந்தாலும், சிவகாமியால் சந்தியா சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சந்தேகத்துடனே இரு க் கிறார். பின் சந்தியா, சமையல் போட்டியை பற்றி சொல் கிறார். உடனே சிவகாமி வேக வேகமாக கடைக்கு சென்று சரவணனை அழைத்து வரு கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு ஆதி, பார்வதி, செந்தில், அர்ச்சனா எல்லோரும் வரு கிறார்கள். பின் சிவகாமி சமையல் போட்டியில் நீ கலந்து கொள்ளப் போ கிறாயா? இல்லையா? என்று சரவணனிடம் கேட் கிறார். நீ சமையல் போட்டிக்கு சம்மதம் சொல்லு.

உன்னால் சுவையாக சமைக்க முடியும். உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இரு க்கிறது என்று சிவகாமி சொன்ன உடன் சரவணனும் போட்டியில் கலந்து கொள்ள சம்மதி க் கிறார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படு கிறார்கள். பின் சந்தியா தான் எப்படி சப்பாத்தி தயார் செய்தார் என்பதை பற்றி சிவகாமியிடம் சொல் கிறார். இதை கேட்டு சிவகாமி அதிர்ச்சி அடை கிறார். இது தான் சாக்கு என்று அர்ச்சனா சந்தியாவை மாட்டிவிட ஒன்னுக்கு ரெண்டாக சிவகாமியிடம் மூட்டி விடு கிறார். இதைக் கேட்டு சிவகாசி, சந்தியாவை பயங்கரமாக திட்டு கிறார். பின் சந்தியா, ஒருவரின் நல்லதுக்காக பொய் சொல்லலாம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். அதைத்தான் நான் செய்தேன். அவருக்கு திறமையும் தகுதியும் இரு க்கிறது. ஆனால், தன்னம்பிக்கை தான் இல்லை. அதற்காக தான் நாங்கள் இப்படி நாடகம் போட்டோம் என்று சொல் கிறார்.

மேலும், சிவகாமி, திட்டம் போட்டு என்னையே சம்மதிக்க வைத்து விட்டீர்கள் இல்ல! போய் சரவணன் பெயரை போட்டியில் பதிவு பண்ணு என்று கோபமாக சொல் கிறார். இதைக் கேட்டு அர்ச்சனாவுக்கும் ஆதிக்கும் அதிர்ச்சியாக இரு க்கிறது. ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படு கிறார்கள். பிறகு சந்தியா சமையல் போட்டிக்காக சரவணன் பெயரை பதிவு செய்யப் பார் க் கிறார். சிறிது நேரத்திலேயே அவருடைய மொபைலுக்கு சரவணன் போட்டியில் கலந்து கொள்வதற்கான மெசேஜ் வந்ததைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோசத்தில் கொண்டாடு கிறார்கள். நாளைக்கே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சந்தியா சொல் கிறார். சிவகாமி, நீ தயார் ஆகு சரவணா என்று சொல் கிறார். அதோடு இன்றைய எபிசோட்டை முடி க் கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply