ராஜா ராணி 2 சீரியலில் வரும் நடிகையா இது ?ரசிகர்களை அதிரவைத்த செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ராஜா ராணி 2 தொடர் மூலம் சின்னத்திரையில் அ றி மு கமா ன – வர் VJ அர்ச்சனா. அதிலிருந்து சின்னத்திரையில் ஹீரோயினாக அ றி மு கமா ன – வர். ராஜா ராணி 2 என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவருடைய வில்லத்தனமான நடிப்பை கண்டு இவரை திட்டாதே தொடர் ரசிகர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில் இவருக்கும், பாரதி கண்ணம்மா தொடர் நடித்த அருண்பிரசாத் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை இல்லை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சினிமாவிலும் ஹீரோயின் ஆசையில் இருக்கிறார் போல தெரிகின்றது. சமீப காலமாக, தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.