ரசிகர்களை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் செம ஹாட் புகைப்படம் இதோ !!

ரசிகர்களை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சாக்ஷி அகர்வாலை தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். கடந்த சில ஆண்டுகாலமாகவே பிரபல நடிகைகளை மிஞ்சும்படி போட்டோக்கள் மற்றும் விடீயோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு மற்ற நடிகைகளுக்கு டப் கொடுக்கிறார் சாக்ஷி.

சாக்ஷி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம், சாக்ஷி எப்போதும் ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே share செய்து இளசுகளை சூடாக்கி கொண்டே இருப்பார். படங்களில் பேமஸ் அகதா சாக்ஷி சமூக ஊடகங்கள் மூலம் எல்லாரிடமும் பேமஸாக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் சாக்ஷிக்கு 10 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். சாக்ஷிக்கு தமிழ்நாடு சூப்பர் மாடல் என்று ஒரு பெயரும் உண்டு. ஏனென்றால், மற்ற எந்த நடிகைகளை காட்டிலும் அதிகம் போட்டோக்கள் வீடியோக்களை share செய்கிறார் சாக்ஷி. சாக்ஷிக்கு ஏகப்பட்ட போட்டோஷூட்டுகள் நடைபெறும். எல்லாவற்றிலுமே மிகவும் கிளாமராக தன்னை காட்டியிருப்பார்.

சாக்ஷி ஒரு போட்டோ பதிவேற்றிய உடனே வரும் லைக்குகள் மிகவும் அதிகம். காரணம் எப்படியும் கிளாமர் போட்டோவை தான் போடுவார், அதை பார்க்க சாக்ஷியின் ரசிகர்கள் அலைமோதிக்கொண்டு வருவார்கள். சாக்ஷி பல படங்களில் குணச்சித்திர நடிகராக தான் நடித்திருப்பார், திருட்டு விசிடி எனும் தமிழ் திரைப்படத்தில் ஹீரோ ஜெய் உடன் கதாநாயகியாக ந டி த் து ள் ளா ர்.

சாக்ஷிக்கு படங்களில் நடிக்க அவ்வளவாக பிடிக்கவில்லை போல, ஏனென்றால், வெறும் போட்டோஷூக்களில் மட்டுமே நாட்டம் காட்டி வருகிறார் சாக்ஷி அகர்வால். இனிமேலும் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை, ஒருவேலை கதாநாயகியாக தான் நடிப்பாரா என்றும் தெரியவில்லை. நமக்கு என்ன பிரச்சனை, வெறும் புகைப்படங்களை ரசித்துக்கொண்டு போவோம்.சமீபத்தில் நடந்த ஒரு உள்ளாடை விளமபர போட்டோஷூட்டின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை சூடாக்கியுள்ளார் சாக்ஷி.

காரணம் வெறும் மேல் உள்ளாடையில் முன்னழகை காட்டி போட்டோக்கு BOSS கொடுத்திருப்பார். இந்த போட்டோக்கள் மட்டும் இன்றி பல கிளாமர் போட்டோஷூட்களின் புகைப்படங்களை share செய்துள்ளார். அதெல்லாம் இன்னும் போக போக அடுத்த செய்தியில் பாப்போம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply