யம்மா ! வாழைத்தண்டு போல எவ்வளவு வழுவழுப்பாக இருக்குதுடா!! தொடையை முழுசா காட்டி ரசிகர்களே அதிரவைத்த தமன்னா

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்ஷன்’ படத்தில் நடி த் துள் ளா – ர்.

இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார் தமன்னா. இந்தப்படம் NOV 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.முன்னணி ஹீரோயினாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா.

தற்போது NOV ஸ்டோரி என்ற தமிழ் வெப்சீரிஸில் நடித்துள்ள தமன்னாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.. அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேசமயம் இதற்கு முன்பு தெலுங்கில் அவர் நடித்திருந்த 11 ஹவர்ஸ் என்ற வெப்சீரிஸிற்கு வரவேற்பு இல்லை.

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள ஒரு பதிலில், ‛‛சினிமாவில் கவர்ச்சி நாயகி என்று மட்டுமே அறியப்பட்ட நான் இப்போது வெப்சீரிஸில் பர்பாமென்ஸ் ஹீரோயினாக என்னை நிரூபித்து வருகிறேன். தற்போது வெளியாகியுள்ள NOV ஸ்டோரி எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

ஆனால் 11 ஹவர்ஸ் தொடர் வெற்றி பெறவில்லை. அதற்காக எனது நடிப்பை குறை சொல்ல முடியாது. வெற்றி தோல்விகளை ஒப்பிடுவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எனது பணி மட்டுமே அனைத்துக்கும் பதிலளிக்கும். அடுத்தடுத்து நடிக்கும் தொடர்களில் இன்னும் வலுவான வேடங்களில் தைரியமாக நடித்து என்னை நிரூபிப்பேன்’ என கூறியிருந்தார்.

தொடர்ந்து வாய்ப்புக்கான வேட்டையில் இறங்கியுள்ள தமன்னா தற்போது லோ ஆங்கிளில் தன்னுடைய இடி தொ டை தெரியும் அளவுக்கு BOSS கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.