யம்மா !!பாக்கியாவா இது? ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவல் போட்ட செம குத்தாட்டம்!! – வைரலாகும் வீடியோ!.

சினிமா

பாக்கியலட்சுமி தொடரின் நாயகியின் ரீல்ஸ் VIDEO வைரல்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் ஒளி பர ப் பா – கி வரும் பிரபலமான தொடர் களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.

ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பு மற்றும் காமெடி கலந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும்

இந்த சீரியலில் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா கதாபாத்திரத்தின் மூலம் பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்திருக்கும் ஹீரோயின் சுஜித்ராவின் லேட்டஸ்ட் ரிலீஸ் VIDEO ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், இந்த சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹீரோயின் ரித்திகா உடன் இணைந்து தளபதி விஜயின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆடி இருக்கிறார்.

இதனை ஹீரோயின் ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த ரீல்ஸ் VIDEO வை பார்த்து வியந்து போன ரசிகர்கள் பாக்யாவா இது என்ற கேள்வியுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply