யம்மாடியோ !!பசங்க சாபம் உங்கள சும்மா விடாது… வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹாட் புகைப்படங்கள்!!

யம்மாடியோ !!பசங்க சாபம் உங்கள சும்மா விடாது… வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹாட் புகைப்படங்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

“ஜோக்கர்” படத்தின் மூலம் சினிமாவில் பிரப லமா ன வர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக “டம்மி பட்டாசு” என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான “ஆண் தேவதை” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

இதையெல்லாம் தாண்டி vijay டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கோலோச்சி வந்தார்.

இவர் புகழ்ச்சியை பார்த்து vijay டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

நடிப்பை பார்த்தோ, இ டுப்பை பார்த்தோ எதை பார்த்து வாய்ப்பு கிடைத்தது என்று தெரியவில்லை.

big boss 4 நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் சினிமா கேரியர் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதை விட்டுவிடக் கூடாது என தன்னுடைய பழைய க வர்ச்சியை கையாள உள்ளார் ரம்யா பாண்டியன்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று செம வைரல் ஆகியுள்ளது.

மறைக்க வேண்டியதை வெளியில் காட்டியதால் குதூகலமான ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சில இளம் நடிகர்களின் படம் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். விரைவில் வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply