யம்மாடியோ !!நம்ம புன்னகை அரசி சினேகாபுடவையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

யம்மாடியோ !!நம்ம புன்னகை அரசி சினேகாபுடவையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் சினேகா தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது எடுத்திருக்கும் க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின் களில் ஒருவராக திகழ்ந்தவர் ஹீரோயின் சினேகா.

தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இவர் ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

நடிகர் பிரசன்னாவை காதல் கல்யாணம் செய்து கொண்ட சினேகா 2 குழந்தைகளை பெற்றெடுத்த பின் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.குழந்தைகள் பிறந்த பிறகு குண்டாக மாறி இருந்த சினேகா தற்போது உடல் எடையை குறைத்த பிறகு சின்னத்திரை டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் சினேகா இதற்கிடையில் மற்ற ஹீரோயின் களை போல் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ‘எவர் கிரீன் சினேகா’ என்று அவரது போட்டோக்களை ரசித்து கமெண்ட் செய்து வ ருகி ன் ற ன ர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply