யம்மாடியோ !!ஜன்னல் வெச்ச ஜாக்கெட் மட்டும்தான் பார்த்துருக்கோம் !! ஆனா இது என்ன வித்தியாசமான ஜாக்கெட்டா இருக்கு ?? ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் காட்டிய அனிதா சம்பத் !!

சினிமா

செய்தி வாசிப்பாளராக தனது MEDIA பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.மேலும் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரு கி ன் றார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பல முயற்சிகளை எடுத்த அனிதா சம்பத் BIG BOSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கி கொண்டார்.

BIG BOSS நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளை உபயோகித்து இவர் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரல் ஆனது.சக BIG BOSS போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவர் அனிதா சம்பத்-திடம் இந்த தண்ணீர் பாட்டிலை அங்க கொண்டு போய் வை என்று கூற இதனை கேட்ட அனிதா சம்பத் சூ**ல வைப்பாங்க.. என்று மோசமான பதில் கொடுத்த VIDEO இணையத்தில் தீயாய் பரவியது.

தற்போது தெய்வ மச்சான் என்ற திரைப்படத்தில் ஹீரோ விமலுக்கு சகோதரியாக நடித்து வருகின்றார். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அனிதா சம்பத் தா இது..? என்று வாய் பிளந்து வருகின்றனர்.

காரணம் மிகவும் உடல் உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார் அனிதா சம்பத் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ரசிகர்களிடம் கைகளையும் குவித்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள்.. நீங்க என்ன கேட் வச்சிருக்கீங்க.. என்று கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply