“யப்பா ” Shape-ஆ, இல்ல ஆண்டவன் விட்ட Gap-ஆ..” – ரசிகர்களை மூச்சு திணற விடும் ஹீரோயின் வித்யாபாலன்…!!!

சினிமா

“இது Shape-ஆ, இல்ல ஆண்டவன் விட்ட Gap-ஆ..” – இணையத்தை திணற விடும் ஹீரோயின் வித்யாபாலன்…!!!
பாலிவுட்டின் சிறந்த ஹீரோயின் களில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் பாராட்டையும் கவனத்தையும் உரித்தாக்கினார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு அசாத்தியமானது.

2019- ஆம் வருடம் ‘மிஷன் மங்கள்’ படத்திற்காக சிறந்த ஹீரோயின் க்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.
எப்போவாவது அவர் வெளியிடும் க வர்ச்சி போட்டோக்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். கடந்த வருடம் அமேசோனில் இவரது படம் ‘சகுந்தலா தேவி’ Release ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. 42 வயது ஆகும் இவர், குண்டாக இருக்கும் தனது உடம்பை கணிசமாக ஒல்லி ஆகியுள்ளார்.இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது மார்டன் ஆ டையில் க வர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தி க்குமுக்காட செய்து வருகிறார்.

இவரது மிகப்பெரிய பிளஸ் என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். சொல்கிறார்கள். அந்த வகையில் ஹீரோயின் வித்யா பாலன் தற்போது கதவை திறந்து தன்னுடைய முன்னழகை காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது Shape-ஆ, இல்ல ஆண்டவன் விட்ட Gap-ஆ..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Leave a Reply