“யப்பா “முத்துன கத்திரிக்கா இல்ல !! மூடேத்துற முருங்கக்கா !!தனது “T -SHAPE “தொப்புள் குழி அ ழ கில் சொக்கவைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

நீங்க முத்துன கத்திரிக்கா இல்ல !! மூடேத்துற முருங்கக்கா !! அந்த தொப்புள் ஆள தூ க் கு து ங்க !! பூனமின் கவர்ச்சியில் கதிகலங்கிய ரசிகர்கள் !!


தமிழ் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயின்கள் என எடுத்துக்கொண்டால் ஏராளமானோர் இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் கவர்ச்சிக்கென தனி ஹீரோயின்கள் இருந்தாலும் இப்போது திரையில் தோன்றும்

அனைத்து ஹீரோயின் களும் கவர்ச்சியில் காலை வைக்கின்றனர்.அந்தவகையில் ஒரு முக்கியமான ஹீரோயின் தான் பூனம் பாஜ்வா.

கச்சேரி ஆரம்பம்,அரண்மனை,ரோமியோ ஜூலியட் என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா திரைப்படத்தில் கும்மென ஒரு ஆண்டியாக நடித்தார்.கவர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இதனை படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்தாலும் அதிகமான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.கவர்ச்சிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதால் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

பிறகு முற்றிலுமாக படவாய்ப்புகள் கம்மியாக விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.ஒரு பாடலுக்கு ஒரு ஹீரோயின் ஆட்டம் போடுகிறார் என்றாலே அவருக்கு மார்க்கெட் போய்விட்டது என்பதுதான் கோலிவுட் நியதி.

பெரியதிரையில் ஆள் காணாமல் போனாலும் குட்டிதிரையில் அதாவது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.தினமும் எதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார்.பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply