“யப்பா “திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு !! கவர்ச்சி ஆடையில் கிக் ஏத்திய நடிகை !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர்(NINI) சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ். கொ ரோ னா காலகட்டத்தில் அந்த சீரியலுக்கு திடீரென எண்டு கார்டு போட்டது VIJAY டிவி.

அதன் பின் அவசர அவசரமாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

அந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்துவருகிறார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மஹாலக்ஷ்மி நடித்து வருகிறார்.

NINI முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த ராஷ்மி ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கொ ரோ னா காரணமாக பெங்களூரில் இருந்து அவர் சென்னைக்கு வந்து ஷூட்டிங் செல்ல தயங்கியதால் தான் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார் அவர்.

அடுத்து அவர் தற்போது VIJAY டிவியின் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதென்ன முக்கிய தொடர் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் 2-வது சீஸனில் தான் அவர் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியான ஆடையில் சூ ட்டை கிளப்பும் இவரது போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சு ண் டி இ ழுத்து வருகின்றது.

இதனை பார்த்த இளசுகள் “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு” எனும் பாட்டை மனசுக்குள்ள முணுமுணுக்கிறார்கள்.

Leave a Reply