“யப்பா ” கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட நடிகையின் ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

“யப்பா ” கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட நடிகையின் ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால்,

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம்

மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பி ரப ல மா னா ர்.அதனை அடுத்து தேவதாஸ்,

போன்ற படங்களில் நடித்த இவர் இந்த ஆண்டுகளின் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

அந்த வகையில் தற்போது கிளாமரான போஸ் கொடுத்து முன்னழகு, தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “100 வருஷம் வாழ்ந்த மாதிரி இருக்குங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply