“யப்பா ” கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்டு தண்ணிக்குள் தாறுமாறாக மீனை போல் வளைந்து நெளிந்து நீச்சலுடையில் ரசிகர்கள் மனதை மிரளவைத்த இளம் நடிகை சுருதி!!

சினிமா

தண்ணிக்குள்ள தாறுமாறா தளும்புது…! நீச்சல் குளத்தில் மொத்தத்தையும் காட்டி… மிரள விட்ட இளம் ஹீரோயின் ஸ்ருதி…!!!
“ப்ரீத் இன்டூ தி ஷேடோஸ்” என்ற வலைத் தொடரில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து பி ரபல மா ன வர் ஹீரோயின் ஸ்ருதி பாப்னா, அந்த பாத்திரத்தை ஏற்றபோது தான் பயப்படவில்லை என்கிறார்.

அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சாத் ஆகியோரால் உருவாக்கப்பட்ட திரில்லரில் நம்ம கேரளத்து பப்பாளி நித்யா மேனனுடன் ஸ்ருதி ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

இந்த வெப் சீரிசிற்கு இதுவே மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. “எனக்கு இந்த கதாபாத்திரம் கிடைத்ததும், சக ஹீரோயின் யுடனான ஒரு நெருக்கமான காட்சியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை.

ஆம், ஒரு ஹீரோயின் யாக முன்னோக்கி சென்று ஒரு நெருக்கமான காட்சியில் நடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒருவருக்கு சில தடைகள் உள்ளன, ”என்று ஸ்ருதி ஒரு பேட்டியில் கூறினார்.உங்களது இந்த நடிப்பை உங்களது குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள்..? “அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளனர். எனக்கு இந்த அளவுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைத்ததில் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அது அவர்களுக்கும் எனக்கும் மிகவும் நிம்மதியாக இருந்தது.

அதுமட்டுமின்றி, எனது நடிப்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து, பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள ஸ்ருதி பாப்னா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில சூடான போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

Leave a Reply