“யப்பா” கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட பளிங்கு ஒடம்ப பளிச்சுனு காட்டி இளசுகளை சூடேற்றும் ஹனிரோஸ் !!

“யப்பா” கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட  பளிங்கு ஒடம்ப பளிச்சுனு காட்டி இளசுகளை சூடேற்றும் ஹனிரோஸ் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பளிங்கு ஒடம்ப பளிச்சுனு காட்டி இளசுகளை சூடேற்றும் ஹனிரோஸ் !! உங்க ஷேப்பே வேற லெவல் !! சும்மா ஜிவ்வுன்னு சூடு ஏறுதுங்க !!
மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு ஹீரோயின்கள் தமிழில் நடித்திருக்கின்றனர்.

அவர்களில் நயன்தாரா உள்பட பல ஹீரோயின்கள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 வருடங்களும் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் ந டித் துள் ளா ர் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக ந டித் துள் ளா ர்.

அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் ஹீரோ ஹனிரோஸ்.

தற்போது சேலையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply