உங்களை அழகுல மிஞ்ச யாரு..? சேலையில் தாறுமாறான போட்டோக்களை வெளியிட்ட பிரேமம் ஹீரோயின் .!

ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் அந்த மொழி மட்டுமின்றி

, தமிழ், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பிரபலமாகிவிட்டார். இவர் தமிழில் ஹீரோ தனுஷிற்கு ஜோடியாக கொடி திரைப்படத்திலும்,

அதர்வாவிற்கு ஜோடியாக “தள்ளி போகாதே” படத்திலும் ந டி த் து ள் ளா ர்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

தில்லு ஸஃவரே,எனும் தெலுங்கு திரைப்படத்திலும், ஜஸ்ட் த்ருத் ஸல் அல்வய்ஸ் ப்ரேவைல் எனும் மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
