யப்பா !!”இன்ச்.. இஞ்சா.”. செதுக்கி இருக்காங்க… ஒரிஜினல் தேக்கு கட்டை…! நீச்சல் ஆடையில் சுண்டி இழுக்கும் விந்தியா…! சொக்கிப்போன இணையவாசிகள் !!

சினிமா

தமிழில் சங்கமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிர ப .லமா ன வர் ஹீரோயின் விந்தியா இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த ஹீரோயின் விந்தியா அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த விந்தியா

அடுத்தடுத்த படங்களில் 2-வது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு இறங்கி வந்தார். சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு கூட இறங்கி விட்டார் அம்மணி.

அதன் பிறகு திடீரென அரசியல் பக்கம் சாய்ந்த இவர் ஒரு முறை தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பொழுது அந்த பகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தன்னை படுக்கைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்ததாக சொல்லியது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.சினிமாவை விட்டு விலகி அரசியலில் புகுந்த பிறகு இவரால் பெரிய அரசியல்வாதியாக ஜொலிக்க முடியவில்லை. பிரபல கட்சி ஒன்றில் நட்சத்திர பேச்சாளர் ஆகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாய் நடித்து வந்த ஹீரோயின் விந்தியா ஒருகட்டத்தில் கிளாமர் குதிரையாகவும் வலம்வந்தார். இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் ஆடையில் எடுத்துக் கொண்ட இவரது போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சங்கமம் படத்தில் குடும்பப்பாங்கான நடித்த விந்தியாவா இது..? என்றுவாயை பிளந்து வருகின்றனர். இன்னும் சிலர் பார்த்தாலே கண்ண கட்டுது அக்மார்க் நாட்டுக்கட்ட என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply