“யப்பா ” இது உடம்பாய் இல்ல பளிங்குக் அல்ல எதை வைத்தாலும் சரி கொண்டுபோகும் போலயே ரசிகர்களின் மனதை சறுக்க வைத்த செம ஹாட் புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ப்பா இது பளிங்கு சிலை… ஆத்மிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் hip ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்”

ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை . ஒரு சில படங்களிலேயே நடிக்கும்

ஆத்மிகா சமீபத்தில் vijay ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .

தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி,

உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை , வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

தற்போது பிங்க் நிற மாடர்ன் ஆடையில் முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.