யப்பா அல்வாவை கிண்டலா போல முதுகை முழுசா காட்டி ரசிகர்களை வாட்டி வதைக்கும் ஹாட் வீடியோ !!

சினிமா

புரோட்டாவுக்கு மாவு பிசையலாம் போல…! முதுகை முழுசா காட்டி.. சூடேற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி !! படுசூடான VIDEO உள்ளே !!


நடிகை ரச்சித்தா மகாலட்சுமி மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே.. கொட்டையில்லா மாம்பழமே என்று அம்பாசமுத்திரம் அம்பானி பட பாடலை கொண்டு வர்ணித்து வருகின்றனர்.

சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான தமிழக மக்களால் அறியப்பட்ட ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்ட இவர் தற்போது தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹீரோ ரச்சிதா மகாலட்சுமியும் சில போட்டிகளில் நான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சீரியலும் என்னுடைய சொந்த வாழ்க்கையும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பது போல பேசி இருந்தார்.

தொடர்ந்து சினிமா ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் சமீபகாலமாக குட்டியான டிரஸ் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பின்னழகை எடுப்பாக காட்டியபடி VIDEO ஒன்றை வெளியிட்டுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி. இதனை பார்த்த இளசுகள்புரோட்டாவுக்கு மாவு பிசையலாம் போல…! என வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply