“யப்பா”குலஜாமுன் மாதிரி முன்னழகை எடுப்பாய் காட்டி ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

ஹீரோயின் சாக்ஷி அகர்வால் தற்போது தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வ ரு கி றா ர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துமுடித்துள்ள பஹீரா திரைப்படம் விரவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வ ரு கி றா ர்.

அவர் வெளியிடும் புகைப்படங்க ளுக்காகவே அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- 2022 டாப் ட்ரெண்டிங் இது தான்… ஆடாத கால்களையும் ஆட்டம் போட வைத்த அட்டகாச ஹிட் லிஸ்ட்..!இப்படி கவர்ச்சியான போட்டோக்களை எதற்காக வெளியீடுகிறீர்கள் என்ற கேள்விக்கும் கூட பதில் அளித்திருந்தார்.

அதில் “தனக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்காக மட்டுமே நான் அப்படி போட்டோக்களை வெளியீடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் சில அட்டகாசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அழகு அள்ளுது…கவர்ச்சி துள்ளுது என கருத்துக்களை பதிவிட்டு வ ரு கி றா ர்கள்.

Leave a Reply