மௌனராகம் சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா.!உங்களுக்கு இதற்கு முன் முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா.!!

மௌனராகம் சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா.!உங்களுக்கு  இதற்கு முன் முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா.!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நாடகம் மௌன ராகம். 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌனராகம். இந்த நாடகம் பெங்காலி சீரியலை தழுவி எடுக்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளி- ப ர ப் பா – கி கொண்டிருக்கும் மௌன ராகம் நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் கதை தொடர் இசை குடும்ப கதையை பின்னணியாக கொண்டதாக கருதப்படுகிறது இந்த தொடரில் கிருத்திகா சபிதா ராஜு ,சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கின்றனர்.


இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார் இது தொடர்பாக பிரபல இசை அமைப்பாளராக எம்ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்துள்ளார். இத்தொடரில் சக்திக்கு அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிப்பி இரஞ்சித். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிப்பி ரஞ்சித் அவர்கள் பல திரைப்படங்களில் ந டி த் து ள் ளா – ர் என்பது குறிப்பிடத்தக்கது.

1902 ஆம் வருடம் வெளியான தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் திரை உலகில் நடிகரான கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் ந டி த் து ள் ளா – ர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply