மொட்டை மாடியில் நிலவை போல பிரகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அஞ்சலி!!

சினிமா தமிழ்நாடு

குளுகுளு BOSS கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த ஹீரோயின் அஞ்சலி யின் போட்டோக்கள் இணையத்தில் வைரல்.

தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஹீரோயின் அஞ்சலி தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவ இவருடைய மார்க்கெட் சரிந்தது.எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர்

ஜெய்யுடன் காதல் வயப்பட்ட ஹீரோயின் அஞ்சலி அவரை திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப் என்ற முறையில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவருடன் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஹீரோயின் அஞ்சலி தூங்காநகரம், இறைவி, பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது மலையாளத்தில் இரட்டை என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் அடிக்கடி அஞ்சலி தொடர்ந்து நடக்கும் அதற்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Leave a Reply