மு ரட்டு தாடியுடன் ஆளே மாறி போன பிரபல தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் !! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா !! ரசிகர்களை வி யப்படைய வைத்த புகைப்படங்கள் உள்ளே !!!

சினிமா

தமிழ் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வரும் அணைத்து நிகழ்சிகளுக்கும் மக்கள் ம த்தி = யில் பெரும் வருவேற்பு இருக்கிறது . அதற்கு காரணம் அந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்சிகளே ஆகும். சின்னத்திரையை பொறுத்தவரை எத்தனையோ ரியாலிட்டி நி- கழ் ச்சி கள்ஒளிப்பரப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் என்னதான் வித்யாசமான கதையம்சம் கொண்டிருந்தாலும் இதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மூலமே அந்த நிகழ்ச்சிகள் பிரபலமடைகின்றனர்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார்.


டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைகல்யாணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களதுகல்யாணம் 2017 ஆம் ஆண்டு வி வாகரத்தில் முடிந்தது. இவர்களின் வி வாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அவருக்கு 36 வயதை கடந்த டிடி இன்னமும் சி ங்கிளாக தனது வாழ்க்கையை கெ த்தாக வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் மகளீர் தினத்தின் போது உருக்கமான போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் டிடி. அதில் 36 வயது சிங்கிள் டைவர்ஸ். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஏனென்றால் அனைவரின் நேரமும் ஒன்றாக இருப்பது இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள் என்று கூறியிருந்தார். அதே போல 2கல்யாணம் பற்றி இப்போதைக்கு டிடிக்கு ஐடியா இல்லையாம்.

இந்த நிலையில் டிடியின் முன்னாள் கணவரின் சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் சமுகவலைதலன்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply