முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் வி.ப.த்.து நடந்தது எப்படி என்பதை விளக்கும் காணொளி

முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் வி.ப.த்.து நடந்தது எப்படி என்பதை விளக்கும் காணொளி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் வி.ப.த்.து நடந்தது எப்படி என்பதை விளக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் தீயாய் பரவுகிறது.

இந்திய இராணுவ மு.ப்.படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 11 பேர் உ.யி.ரி.ழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உ.று.தி.ப்.ப.டுத்தப்படவில்லை கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீ.ல.கிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற வேளையில் ஹெ.லி.காப்டர் பெரும் வி.ப.த்.து.க்குள்ளாகியது.

ஹெ.லி.காப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே ப.ற.ந்து கொண்டு இருந்த போது தி.டீ.ரென்று க.ட்.டுப்பாட்டை இ.ழ.ந்தது மலைப்பகுதியில் வி.ழு.ந்து நொறுங்கியது. குறித்த ஹெ.லிகாப்டரில் முப்படை த.ள.பதி பிபின் ராவத் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் இதுவரை 11 பேரின் உ.ட.ல்கள் மீ.ட்.கப்பட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்து வி.பத்து நடந்தது எப்படி என்பதை விளக்கும் காணொளியை தனியார் தொலைக்காட்சி ஓன்று வெளியிட்டுள்ளது. தற்போது அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply