முன்னணி நடிகைகளை பொறாமைப் படவைத்த குஷ்புவின் புதிய புகைப்படம்: உடல் எடையை குறைத்தது இதற்கு தானா?

சினிமா

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் யாக திகழ்ந்தவர் ஹீரோயின் குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

எப்பொழுதும் சேலையில் குண்டாக காணப்படும் இவர், தற்போது உடல் எடையினைக் குறைத்து, 18 வயது மங்கை போன்று காணப்படுகின்றார்.

தற்போது மஞ்சள் நிற புடவையில் தற்போது இருக்கும் முன்னணி கதாநாயகிகளை தோற்கடிக்கும் விதமாக புகைப்படத்தினை வெ ளி யி ட் டு ள் ளா ர்.
ஹீரோயின் குஷ்பு கலர்ஸ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கின்றார்.

இதனால் தான் இவர் உடல் எடையைக் குறைத்தாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய குறித்த போட்டோ இதோ….

Leave a Reply