முத்த மழையில் சமந்தா… அவரே தன் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள். இணையத்தில் வேகமாக வைரல் ஆகிறது …

முத்த மழையில் சமந்தா… அவரே தன் பக்கத்தில்  வெளியிட்ட புகைப்படங்கள். இணையத்தில் வேகமாக  வைரல் ஆகிறது …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் திரையுலகில் முன்னணி புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல ஒரு வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல திரைப்பட இயக்குனர்களும் சமந்தாவை இணைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சமீபத்தில் சமந்தா முக்கியத்துவம் உள்ள திரைக்கதைகளில் மட்டும்தான் தேர்ந்தெடுத்து வருகிறார்.மற்றும் சமந்தா தொடர்ந்து வெப்சீரிஸ்ல் நடித்து . திரைப்படங்களை விட வெப்சீரிஸ் அதற்கு ரசிகர்கள் ஆதரவுகள் அதிகமாகியிருப்பதால் தற்போது சமந்தாவும் வெப்சீரிஸ் திசையில் திரும்பியுள்ளார்.

நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது ரொம்ப பிசியாக நடித்து வரும் சமந்தா பலப்பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.தற்போது சமந்தா தன் சமூக வலைதளப் பக்கத்தில் தன் நண்பர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா அவரது நண்பர்களுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுக்கிறார்.மற்றும் இந்த விழாவில் சமந்தா ஆனந்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக திரைப்பட நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் தனது தனிப்பட்ட விசியங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது நடிகை சமந்தாவும் இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பதிவிட்டுள்ள இப்புகைப்படம் மக்களின் பயன்பாட்டிலுள்ள இணைய தளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply